ஹார்முஸ் ஜலசந்தி – எண்ணெய்க் கப்பல்களுக்கு அச்சுறுத்தல்
ஹார்முஸ் ஜலசந்தியில் இரண்டு எண்ணெய்க் கப்பல்கள் மீது அடையாளம் தெரியாத பொருட்கள் தாக்கியதாகப் பிரிட்டனின் கடல்சார் அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தப் பாதையில் ஏற்படும் இடையூறுகள் உலக எரிபொருள் விநியோகத்தைப் பாதிக்கக்கூடும்.
