RVM Theory is a physically demonstrated theory of bioelectricity. It proposes that the human body carries electrons and that these electrons move both from left to right and from right to left while the heart pumps blood.
அதாவது, Bioelectricity என்பது வெறும் கோட்பாடு அல்ல; மனித உடலில் உருவாகும் மின்னழுத்தத்தை கருவிகள் மூலம் நேரடியாக அளவிட முடியும். இதுவரை ECG, EEG, EMG போன்ற மின்னணு சாதனங்கள் மூலம் உடலின் மின்னியல் செயல்பாடுகள் அளவிடப்பட்டுள்ளன.
ஆனால், எந்தவிதமான மின்னணு சாதனங்களையும் பயன்படுத்தாமல், மனித உடலில் நடைபெறும் பயோ எலக்ட்ரிசிட்டி இயக்கத்தை RVM Theory மூலம் விளக்க முடியும் என்று அவர் விவரித்துள்ளார்.
ஆள்காட்டி விரலுக்கும் கட்டை விரலுக்கும் இடையில் ஒரு Permanent Conductive Magnet-ஐ வைத்து, அதன் மேல் ஐம்பொன் சிலை அல்லது உலோகச் சிலையை வைத்தால், சிறிது நேரத்தில் அந்த உலோகச் சிலை இடது புறத்திலிருந்து வலது புறமாகவும் அல்லது வலது புறத்திலிருந்து இடது புறமாகவும் சுழலத் தொடங்கும் என்று இந்தப் பரிசோதனையின் மூலம் காட்டப்பட்டுள்ளது.
மனித உடலில் உள்ள எலக்ட்ரான்களின் அசைவைக் கொண்டு இந்தப் பரிசோதனை நடைபெறுவதாக RVM Theory விளக்குகிறது.
“இந்த சிலை சுழல்வது மனித உடலில் electrons இடமிருந்து வலமாகவும் வலமிருந்து இடமாகவும் நகர்வதை நிரூபிக்கிறது”
இதுவே RVM Theory மூலம் மனித உடலில் Bioelectricity மற்றும் எலக்ட்ரான்களின் இயக்கம் குறித்து விளக்கப்படுகிறது.

