தமிழ்நாடு (TO3) பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டது – விவசாய நிலங்கள் மற்றும் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு திட்டத்தை கைவிடுவதாக முதல்வர் விஜய் சட்டப்பேரவையில் அறிவிப்பு. மாற்று இடத்தில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் எனத் தெரிவிப்பு.