டெல்லி ஜந்தர் மந்தரில் CJP சார்பில் நடைபெறும் நீட் தேர்வுக்கு எதிரான மாணவர் போராட்டத்தில், வன்முறையைத் தூண்டும் நோக்கில் சிலர் ஊடுருவியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், போராட்டம் வன்முறையாக மாறக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது. இந்தத் தகவல் மாணவர்களிடையே மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது.
