இந்த 2026 தேர்தலோடு காங்கிரஸ் அத்தியாயம் தமிழகத்தில் முடிவடைகிறது. திரு ராகுல் காந்தி எடுத்த முடிவு அக்கட்சிக்கு தமிழகத்தில் இதுவே கடைசி அத்தியாயம் என அரசியல் விமர்சகர்கள் கருத்து. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் அடியோடு காணாமல் போகும் வாய்ப்பு தமிழகத்தில் உருவாகியுள்ளது. இன்று ஆட்சி கட்டிலில் அமர்வதற்காக த.வெ.க. உடன் காங்கிரஸ் கை கொடுத்தது மக்களிடையே மிகுந்த சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
