சோளிங்கர் தொகுதி MLA கபில் TVK எம்எல்ஏ பத்திரிகையாளர் என்று தெரிந்தும் தாக்கியது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தமிழக ஊடக துறையில் பணியாற்றும் அனைவரும் காட்டும் கண்டனத்தை எழுப்பி உள்ளனர். இதுவரை எந்த FIR பதிவு செய்யவில்லை.FIR பதிவு செய்யும் வரை ஊடகத் துறையில் பணியாற்றும் அனைவரும் போராட்டத்தில் ஈடுபடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. சோளிங்கர் தொகுதி எம்எல்ஏ கபில் சிபில் மீது இதுவரை சோளிங்கர் தொகுதி எம்எல்ஏ மீதான எந்த வழக்கும், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவில்லை என்பதால் தமிழ்நாட்டில் ஊடக வியலாளர்கள் அனைவரும் ஒருங்கிணைந்த போராட்டத்தை முன்னெடுப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது TVK அரசுக்கு மிகவும் பின்னடைவாக உள்ளது
